Monday, December 11, 2017

Anali Winter Course 2017

வணக்கம்
கோவையில் அனலி கலை ஊடகப் பள்ளி நடத்தும் குளிர்கால சான்றிதழ் பயிற்சி வகுப்புகள். செயல்முறை வழிக் கல்வியாக நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள் என யார் வேண்டும் எனிலும் கலந்து கொள்ளலாம். நடிப்பு, திரைக்கதை எழுதுதல், சிறுகதை எழுதுதல், புகைப்படம் எடுத்தல், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் போன்ற பயிற்சி வகுப்புகள் இங்கே நடைபெறுகிறது.

9443483074, 9843733653 ஆகிய எண்களுக்கு அழைத்து முன்பதிவு செய்து கொள்க. ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட பயிற்சிகளிலும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சிகள் கலை ஊடக விழிப்புணர்வு மற்றும் அடர்த்தியான கல்வி எனும் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிகளில்பங்குபெறுபவர்களுக்கான தொடர் வழிகாட்டுதல்களை அனலி தொடர்ந்து செய்யும்.
 

வாழ்த்துகளுடன்
இரா. அரிகரசுதன், இயக்குநர், அனலி







No comments: